ஆனந்தமாய் தொழில்முனைவோம்

L S கண்ணன்

Rate
400
Courier
100
Offer
50

Total

450


எல்லாம் ஒரு சின்ன கேள்வியிலிருந்து தொடங்கியது - சிறு நிறுவனங்கள் நீண்ட நாட்களாக ஏன் சிறியதாகவே இருக்கிறன? இந்தக் கேள்விக்கு விடையாக ஆறு காரணங்களைக் கண்டறிந்தேன். இயல்பான ஆர்வங்களைப் பற்றிய அறியாமை அவற்றில் ஒன்று.

ஒரு நிறுவனத்தின் பலத்தை அதில் எத்தனை பேர் வேலைசெய்கிறார்கள் என்பதை வைத்தே மதிப்பிடுகிறோம். ஆனால், அவர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் மறைந்திருக்கும் ஓர் அற்புத ஆற்றலை நாம் கணக்கில் எடுத்துக் கொள்வதே இல்லை. அது அவர்களின் உள்ளார்ந்த உந்துதல் எனப்படும் Intrinsic Motivation.

ஒரு தொழில்முனைவோ தன் ஆளுமையைப் புரிந்துகொள்வதன் மூலம் தன் பலத்தை உணர்ந்து கொள்ளவும், தன தளபதிகளின் பலத்தைத் தெரிந்துகொள்ளவும், அதன் மூலம் ஆனந்தமான நிறுவனங்களை உருவாக்கவும் இந்தப் புத்தகம் உதவும்.

Testimonials 

ஆனந்தக் கட்டம் பற்றிய கருத்துக்கள் எனக்கு ஒரு புதிய கண்ணோட்டத்தைக் கொடுத்தன

Mr Alex Antony, Director,  Black and White Legal Private Limited

நான் எனது பணியாளர்களை மதிப்பீடு செய்து அவர்களுக்குப் பொருத்தமான துறைகளில் பணியமர்த்தினேன்.

Mr Mansoor Ali, Managing Director,  Maharaja Silks, Tiruvarur.

நான் மிகவும் திகைத்துப் போனேன். இதனைப் புரிந்துகொள்வதும் செயல்படுத்துவதும் ரொம்ப எளிமையாக இருந்தது.

 

Mr Jothishankar, Proprietor, GoTek, Chennai.

இந்தப் புரிதல், நிறுவனத்தில் எனது பங்களிப்பைப் புரிந்துகொள்வதற்கும் எனது வேலையை மகிழ்ச்சியாக மாற்றுவதற்கும் உதவியது.

Mr Rajavel Kannan, MD & CEO,  Malligha Asafoetida Company,